கெர்சன் பிராந்தியத்தை கட்டுப்படுத்த ரஷியாவிடம்... ... லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


கெர்சன் பிராந்தியத்தை கட்டுப்படுத்த ரஷியாவிடம் போதுமான படைகள் இல்லை - அமெரிக்கா தகவல்

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் கூறுகையில், “தெற்கு உக்ரைனில் பாகுபாடான நடவடிக்கையை ரஷியா எதிர்கொள்கிறது. கெர்சன் பிராந்தியத்தை கட்டுப்படுத்தும் முயற்சி ரஷியாவுக்கு கடும் சவாலாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Update: 2022-07-02 05:58 GMT

Linked news