கிராமடோர்ஸ்க்கை நோக்கி ரஷியா தொடர்ந்து குண்டு... ... லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


கிராமடோர்ஸ்க்கை நோக்கி ரஷியா தொடர்ந்து குண்டு வீச்சு தாக்குதல் 

ஸ்லோவியன்ஸ்க் அருகே தற்காப்பில் ஈடுபட்டிருக்கும் ரஷிய படைகள், கிராமடோர்ஸ்க்கை நோக்கி தொடர்ந்து குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக பொது பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கார்கிவ் அருகே உக்ரேனிய படைகளின் முன்னேற்றங்களைத் தடுக்க ரஷியப் படைகள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெலாரஸ் அணி திரட்டல் பயிற்சியை ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Update: 2022-07-02 07:01 GMT

Linked news