சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து ரஷியா,... ... லைவ் அப்டேட்ஸ்; உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு


சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து ரஷியா, பெலாரசின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய 35 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் உள்பட 25 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் 10 ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகள் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2022-07-02 07:58 GMT

Linked news