நாளை திரையரங்குகளில் வெளியாகும் 12 படங்கள் (18-07-2025)

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.;

Update:2025-07-17 11:59 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாளை (18-07-2025) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

• ஜென்ம நட்சத்திரம்

• பன் பட்டர் ஜாம்

• டிரெண்டிங்

• கெவி

• சாயாரா

⦁டைட்டானிக்

• ஜூனியர்

• நீல்கிரிஸ் எ ஷார்ட் வில்டர்ன்ஸ்

• இரவுப்பறவை

• பிளாஸ்க்

• டியர் மா

• தன்வி தி கிரேட்

Tags:    

மேலும் செய்திகள்