அனிமேஷன் படமான “மோனா” டீசர் வெளியீடு

‘மோனா’ படம் 2026 ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது;

Update:2025-11-18 19:40 IST

2016ம் ஆண்டு வெளியான ‘மோனா’ அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான ‘மோனா’ 2ம் பாகமும் பெருவெற்றி பெற்றது.

அனிமேஷனில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘மோனா’ திரைப்படம் லைவ்-ஆக்சன் படமாக தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘மோனா’ லைவ் -ஆக்சன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. இப்படம் 2026 ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்