இணையத்தில் டிரெண்டாகும் மாளவிகா மோகனனின் இன்ஸ்டா பதிவு

சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-09-26 12:53 IST

'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது, இவரது நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இவர், தமிழில் 'சர்தார் 2', தெலுங்கில் 'தி ராஜா சாப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்