நாளை தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் (12.12.2025)

நாளை எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;

Update:2025-12-11 12:06 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் குறிப்பாக நாளை திரையரங்குகளில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

* லாக் டவுன்

* மகாசேனா

* மண்புமிகு பறை

* சல்லியர்கள்

* யாரு போட்ட கோடு

* அகண்டா 2

* படையப்பா (ரீ ரிலீஸ்)

* வா வாத்தியார்

Tags:    

மேலும் செய்திகள்