ராசி சிங்கின் ’பாஞ்ச் மினார்’... டிரெய்லர் வெளியீடு

இந்தப் படம் வருகிற 21-ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-11-17 17:38 IST

சென்னை,

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த போதிலும், ராஜ் தருண் தனது வேகத்தைக் குறைக்கும் மனநிலையில் இல்லை, பல படங்களில் நடித்து வருகிறார்.

அவற்றில் ஒன்று ராம் குட்முலா இயக்கி ய பாஞ்ச் மினார். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.ராஜ் தருண் வேலையில்லாதவராகவும், மிகுந்த அழுத்தத்தில் இருப்பவராகவும் காட்டப்பட்டிருக்கிறார்.

ராசி சிங், அஜய் கோஷ் மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற 21-ம் தேதி வெளியாகிறது.

Full View

மேலும் செய்திகள்