எலும்புகளை செதுக்கி தயாரிக்கப்படும் நகைகள்

பல்வேறு வகையான கருவிகளைக் கொண்டு எலும்புகளை செதுக்கி நகைகள் தயாரிக்கிறார்கள். இவ்வாறு காதணிகள், நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பின் போன்ற பலவகையான அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன.

Update: 2023-03-05 01:30 GMT

விலங்குகள் மற்றும் பறவைகளின் எலும்புகளில் இருந்து நகைகள் தயாரித்து அணியும் வழக்கம், ஆதிமனிதனின் காலம் முதலே இருக்கிறது. தற்போது பல்வேறு வகையான கருவிகளைக் கொண்டு எலும்புகளை செதுக்கி நகைகள் தயாரிக்கிறார்கள். இவ்வாறு காதணிகள், நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், ஹேர் கிளிப், ஹேர் பின் போன்ற பலவகையான அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதற்காக முள்ளம்பன்றி, வால்ரஸ், மான் அல்லது மூஸ் மற்றும் சில கடல்வாழ் விலங்குகளின் எலும்புகள், தந்தம், ஓடுகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. எலும்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலைநயம் மிக்க சில அணிகலன்களின் தொகுப்பு இங்கே…

Tags:    

மேலும் செய்திகள்