துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா

Update:2025-07-21 21:37 IST

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

மேலும் செய்திகள்