கத்தார் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இந்திய வெளியவுத்துறை ஜெய்சங்கர் கத்தார் சென்றுள்ளார்.;
தோஹா,
இந்திய வெளியவுத்துறை ஜெய்சங்கர் கத்தார் சென்றுள்ளார். அவர் இன்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜாசிம் அல்தானியை சந்தித்தார்.
தோஹாவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.