
கத்தார் பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இந்திய வெளியவுத்துறை ஜெய்சங்கர் கத்தார் சென்றுள்ளார்.
16 Nov 2025 10:36 PM IST
கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட நெதன்யாகு
கத்தார் இறையாண்மையை இஸ்ரேல் மீறியதற்கு நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார்.
30 Sept 2025 9:25 PM IST
இஸ்ரேலுக்கு எதிராக வலுவான பதிலடி கொடுக்கப்படும்: கத்தார் பிரதமர்
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
11 Sept 2025 9:13 PM IST
இறையாண்மையை மீறும் செயல்: கத்தார் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 Sept 2025 11:21 PM IST
கோழைத்தனமான தாக்குதல்- இஸ்ரேலுக்கு கத்தார் கண்டனம்
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது
10 Sept 2025 5:32 AM IST
கத்தாரில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கத்தார் நாட்டில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நவாஸ் என்பவர் கடந்த 25-ந்தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
31 Aug 2025 9:30 PM IST
கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர அவசரமாக தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 188 பேர் பயணித்தனர்.
23 July 2025 3:14 PM IST
ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த மாதம் 23ம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
12 July 2025 5:16 AM IST
விமான படை தளம் மீது தாக்குதல்; ஈரான் தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம்
ஈரானின் தாக்குதல் ஆனது கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியுள்ளது என கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jun 2025 9:36 AM IST
அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: அதிபர் டிரம்ப் நன்றி
கத்தார் நாட்டில் பணிபுரியும் இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
24 Jun 2025 3:58 AM IST
அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' என பெயர்
பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 Jun 2025 12:38 AM IST
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்
மேற்கு ஆசியாவில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
23 Jun 2025 11:22 PM IST




