![கோர்ட்டு அறிவிப்பு கோர்ட்டு அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/07/17/500x300_4150328-usaone333.webp)
அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.பி. குற்றவாளி - கோர்ட்டு அறிவிப்பு
ஆளுங்கட்சி எம்.பி. மெனண்டெஸ் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழிலதிபர்களை குற்றவாளி என கோர்ட்டு உறுதிசெய்தது.
17 July 2024 7:56 PM GMT![உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/11/500x300_1627161-4.webp)
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கத்தார் அணியுடன் இந்தியா இன்று மோதல்
கத்தாரை வீழ்த்திவிட்டால், இந்தியா சிக்கலின்றி முதல் முறையாக தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்குள் நுழைந்து விடும்.
11 Jun 2024 2:05 AM GMT![Gaza Ceasefire Proposal Hamas Qatar Gaza Ceasefire Proposal Hamas Qatar](https://media.dailythanthi.com/h-upload/2024/06/08/500x300_1626698-world-01.gif)
காசா போர்நிறுத்த முன்மொழிவு; ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை - கதார் அரசு தகவல்
காசா போர்நிறுத்த முன்மொழிவு தொடர்பாக ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை என கதார் அரசு தெரிவித்துள்ளது.
8 Jun 2024 1:44 AM GMT![அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி](https://media.dailythanthi.com/h-upload/2024/05/06/500x300_1620429-dfh.webp)
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி
அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
6 May 2024 7:01 AM GMT![கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/15/500x300_1606256-modi-qatar-emir.webp)
கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை
பிரதமர் மோடிக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி இரவு விருந்து அளித்து உபசரித்தார்.
15 Feb 2024 10:55 AM GMT![கத்தார் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி கத்தார் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2024/02/14/500x300_1606138-modiji33.webp)
கத்தார் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்து பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Feb 2024 5:58 PM GMT![உலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத் உலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/14/500x300_1606015-ravi-shankar-prasad.webp)
உலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத்
எங்கெல்லாம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்களோ, அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்திய அரசு பணியாற்றுவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
14 Feb 2024 7:45 AM GMT![பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் பயணம் பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் பயணம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605750-dshghg.webp)
பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் பயணம்
பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் செல்கிறார்.
12 Feb 2024 2:21 PM GMT![கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது - காங்கிரஸ்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605741-dsggs.webp)
கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது - காங்கிரஸ்
கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
12 Feb 2024 12:55 PM GMT![கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/500x300_1605674-ex-indian-navy.webp)
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தாரில் விடுதலை செய்யப்பட்ட 8 வீரர்களில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர்.
12 Feb 2024 7:16 AM GMT![கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/28/500x300_1597758-court.webp)
கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு
கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.
28 Dec 2023 11:48 AM GMT![8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்: அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்துகிறது - வெளியுறவு துறை 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்: அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்துகிறது - வெளியுறவு துறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594383-mea33.webp)
8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விவகாரம்: அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்துகிறது - வெளியுறவு துறை
இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்
7 Dec 2023 2:30 PM GMT