உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: நேபாளத்தை வீழ்த்திய இந்தியா

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது;

Update:2025-10-07 15:48 IST

கோப்புப்படம்

கவுகாத்தி,

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது.

இதன் கலப்பு அணிகள் பிரிவில் (எச்) நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 45-18, 45-17 என்ற நேர்செட்டில் நேபாளத்தை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்