கனடா ஓபன் டென்னிஸ்; ரைபகினா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-08-01 10:55 IST

Image Cortesy: FILE IMAGE / X (TWITTER) / ELENA RYBAKINA

டொரண்டோ,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ரொமானியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய ரைபகினா 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்