சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

கோகோ காப் (அமெரிக்கா) - கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.;

Update:2025-09-28 18:00 IST

கோப்புப்படம் 

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி அங்குள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா) - கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்