ஹாலே ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் பப்ளிக்

இறுதிப்போட்டியில் அலெக்சாண்ட பப்ளிக் (கஜகஸ்தான்), டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.;

Update:2025-06-23 08:53 IST

Image Courtesy: @ATPHalle

பெர்லின்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர்களான அலெக்சாண்ட பப்ளிக் (கஜகஸ்தான்), டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்