ஹெலனிக் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹாப்மன் உடன் மோதினார்.;

Update:2025-11-08 00:18 IST

ஏதென்ஸ்,

ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸில் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹாஃப்மன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்