பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வேரெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-10-31 09:07 IST

Image Courtesy: @atptour / @ATPHalle / File Image 

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி) - அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வேரெவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்