ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ஜவும் மூனார் உடன் மோதினார்.;

Update:2025-10-07 19:44 IST

பீஜிங்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ஜவும் மூனார் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3,5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்