110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
19 Oct 2023 7:45 PM GMTமோகனூர் காவிரி ஆற்றில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை
மோகனூர் காவிரி ஆற்றில் நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
18 Oct 2023 6:34 PM GMTதுப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன்: மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் கரூர் மணல் குவாரியில் நேற்று மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 5:19 PM GMTநீலகிரி சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலியாக நீலகிரி சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
16 Oct 2023 8:30 PM GMTவிழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் இயங்கிய அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் இயங்கிய அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதோடு டிரோன் மூலமும் ஆய்வு செய்தனர்.
16 Oct 2023 6:45 PM GMTசெந்துறை அருகே மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் சோதனை
செந்துறை அருகே உள்ள அரசு மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 6:30 PM GMTமணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 5:59 PM GMT3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை
கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
14 Oct 2023 8:15 PM GMTமணல் குவாரியில், அமலாக்கத்துறையினர்2-வது நாளாக சோதனை
அய்யம்பேட்டை அருகே மணல்குவாரியில் அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்தனர்.
13 Oct 2023 8:53 PM GMT4 இடங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை
கோவையில் லாட்டரி அதிபரி மார்ட்டினுக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை செய்தனர்.
13 Oct 2023 7:30 PM GMTலாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை
கோவை, சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
12 Oct 2023 7:30 PM GMTமதுரையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை- செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்
மதுரையில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அவரது வீட்டில் இருந்து செல்போன், சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
11 Oct 2023 9:09 PM GMT