![வெள்ளம் பாதித்த பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு வெள்ளம் பாதித்த பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/10/500x300_1594801-1.webp)
வெள்ளம் பாதித்த பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு
புயல் மற்றும் தொடர் மழையால் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.
10 Dec 2023 9:27 AM GMT![கனமழையால் சேதமடைந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு கனமழையால் சேதமடைந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/09/500x300_1594710-stal.webp)
கனமழையால் சேதமடைந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமின்றி பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 7:24 PM GMT![தொடர் கனமழை... நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...! தொடர் கனமழை... நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/09/500x300_1590740-schools.webp)
தொடர் கனமழை... நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!
கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 12:58 AM GMT![சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவு சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594380-8.webp)
சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவு
பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
7 Dec 2023 2:18 PM GMT![திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594374-untitled-4.webp)
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
மரங்களை அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
7 Dec 2023 1:17 PM GMT![செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594368-state-05.webp)
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
ஏற்கனவே சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
7 Dec 2023 12:28 PM GMT![மழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594363-5.webp)
மழை பாதிப்பு: காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
7 Dec 2023 11:59 AM GMT![சென்னையில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னையில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594356-untitled-2.webp)
சென்னையில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
7 Dec 2023 11:30 AM GMT![சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594287-school.webp)
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
7 Dec 2023 1:04 AM GMT![செங்கல்பட்டில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை செங்கல்பட்டில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/06/500x300_1594209-untitled-1.webp)
செங்கல்பட்டில் 6 தாலுகாக்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
6 Dec 2023 9:38 AM GMT![சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை](https://media.dailythanthi.com/h-upload/2023/12/06/500x300_1594186-8-rain.webp)
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
‘மிக்ஜம்’ புயல் காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
6 Dec 2023 7:41 AM GMT![சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/06/500x300_1594210-college.webp)
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை..!!
விடுமுறை குறித்த அறிவிப்பு மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
5 Dec 2023 7:27 PM GMT