சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

‘மிக்ஜம்’ புயல் காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story