மிக்ஜம் புயல் எதிரொலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
4 Dec 2023 1:04 AM GMTமிக்ஜாம் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் சின்னம் வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.
3 Dec 2023 2:01 PM GMT'மிக்ஜம்' புயல் எதிரொலி: 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வட கடலோர பகுதிகளில் புயல் நெருங்கும் என்பதால், அந்த பகுதிகளில் காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Dec 2023 9:17 PM GMTகனமழை எச்சரிக்கை.. 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
பள்ளிகளில் எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
24 Nov 2023 9:34 AM GMTசென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர் உத்தரவு
லேசான மழையே பெய்து வருவதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:28 AM GMTகனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2023 2:24 AM GMTசென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - கலெக்டர் அலுவலகம் தகவல்
சென்னையில் 2-வது நாளாக விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது.
22 Nov 2023 1:37 AM GMTபள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை - மாவட்ட கலெக்டர் விளக்கம்
திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
21 Nov 2023 2:38 PM GMTஅதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
விடுமுறை குறித்த முடிவை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 Nov 2023 1:11 AM GMTசெங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
15 Nov 2023 1:46 AM GMTதிருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி) மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
14 Nov 2023 3:38 PM GMTதிருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
10 Nov 2023 2:42 AM GMT