பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
16 Jun 2022 12:07 PM GMTதூத்துக்குடி மாவட்டத்தில் 1,854 பள்ளிக் கூடங்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கட்கிழமை 1,854 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
13 Jun 2022 11:33 AM GMTவேலூர்: ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆர் க்கு கோவில் - அடிக்கல் நாட்டப்பட்டது...!
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் க்கு ரூ.1 கோடி செலவில் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
11 Jun 2022 6:51 AM GMTஅரசு தொடக்க பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு
சுல்தான்பேட்டை அருகே அரசு தொடக்க பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்து உள்ளார்.
9 Jun 2022 4:25 PM GMTபுரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு
புரவிபாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
3 Jun 2022 3:19 PM GMTஇனயம்புத்தன்துறையில் 1,140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
இனயம்புத்தன்துறையில் 1,140 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
26 May 2022 6:05 PM GMTநாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் 1,000 விதை பந்துகள் வீசப்பட்டன
கூடலூர்,நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் 1,000 விதைப்பந்துகளை கல்லூரி மாணவர்களுடன் இணைந்து வனத்துறையினர் வீசினர். காட்டு யானைகள் கூடலூர் வன...
23 May 2022 3:48 PM GMTகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
22 May 2022 7:52 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள்
குமரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய பொதுதேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 1,500 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.
21 May 2022 9:17 PM GMTஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1,200 கனஅடி நீர் வெளியேற்றம்-தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை குவியல் தொடர்கிறது
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை குவியல் தொடர்கிறது.
21 May 2022 5:24 PM GMT