![மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம் மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2024/01/17/500x300_1601100-metro-06.webp)
மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Jan 2024 4:42 AM GMT![தொழில்நுட்பக்கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் சேவை சீரானது தொழில்நுட்பக்கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் சேவை சீரானது](https://media.dailythanthi.com/h-upload/2024/01/14/500x300_1600710-11.webp)
தொழில்நுட்பக்கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் சேவை சீரானது
மெட்ரோ ரெயில் சேவை தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
14 Jan 2024 6:57 AM GMT![பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/04/500x300_1599025-national-12.webp)
பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
வழித்தடத்தின் மொத்த நீளம் 43.63 கி.மீ. என சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 5:07 PM GMT![புதிய மைல் கல்லை எட்டிய சென்னை மெட்ரோ ரெயில் சேவை புதிய மைல் கல்லை எட்டிய சென்னை மெட்ரோ ரெயில் சேவை](https://media.dailythanthi.com/h-upload/2024/01/02/500x300_1598553-untitled-1.webp)
புதிய மைல் கல்லை எட்டிய சென்னை மெட்ரோ ரெயில் சேவை
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
2 Jan 2024 7:54 AM GMT![ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரெயிலில் பயணம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரெயிலில் பயணம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/15/500x300_1595655-10-metro.webp)
ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரெயிலில் பயணம் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
15 Dec 2023 6:51 AM GMT![இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/03/500x300_1593720-chennai-03.webp)
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
3 Dec 2023 1:46 AM GMT![ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் மாற்றம்..! ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் மாற்றம்..!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/02/500x300_1593672-6-metro.webp)
ஞாயிற்றுக்கிழமைகளுக்கான மெட்ரோ ரெயில் சேவை நேரத்தில் மாற்றம்..!
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
2 Dec 2023 1:55 PM GMT![நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 80 லட்சம் பேர் பயணம்..! நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 80 லட்சம் பேர் பயணம்..!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/01/500x300_1593529-untitled-1.webp)
நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 80 லட்சம் பேர் பயணம்..!
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது மெட்ரோ ரெயில் சேவை.
1 Dec 2023 10:21 AM GMT![சென்னை மெட்ரோ ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்-மெட்ரோ நிர்வாகம் தகவல் சென்னை மெட்ரோ ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்-மெட்ரோ நிர்வாகம் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/25/500x300_1592803-metro-trail.webp)
சென்னை மெட்ரோ ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்-மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
25 Nov 2023 3:02 PM GMT![நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கம் நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/06/500x300_1590320-chennai-13.webp)
நீல வழித்தடத்தில் 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
மின்சார உபகரணங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணி நடந்து வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6 Nov 2023 7:18 AM GMT![வருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு வருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1577805-sidda.webp)
வருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
பெங்களூருவில் வருகிற 2031-ம் ஆண்டுக்குள் 317 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 6:45 PM GMT![மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1578169-metrorailopen.webp)
மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டில் 2-ம் கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும் என்றும், அதன்படி, மைசூருவிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் அவர், வந்தே பாரத் ரெயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
20 Oct 2023 6:45 PM GMT