![மெட்ரோ ரெயிலில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்; செல்பி எடுத்து ரசிகர்கள் உற்சாகம் மெட்ரோ ரெயிலில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்; செல்பி எடுத்து ரசிகர்கள் உற்சாகம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1567182-ahrts.webp)
மெட்ரோ ரெயிலில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்; செல்பி எடுத்து ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை மெட்ரோ ரெயிலில் சென்றபோது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.
15 Oct 2023 8:19 AM GMT![கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு - மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு - மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1563377-cni23oct1312.webp)
கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு - மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு
மெட்ரோ ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Oct 2023 7:34 AM GMT![உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..! உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1563334-chennai-metro-cover.webp)
உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!
சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 3:09 AM GMT![பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம் பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/09/500x300_1556542-metro-rail.webp)
பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
பெங்களூருவில் 43.49 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையிலான மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. 80 நிமிடத்தில் 60 ரூபாயில் பயணிக்க முடியும்.
9 Oct 2023 6:45 PM GMT![ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே இன்று முதல் மெட்ரோ சேவை தொடக்கம் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே இன்று முதல் மெட்ரோ சேவை தொடக்கம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/08/500x300_1554635-metro-train.webp)
ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே இன்று முதல் மெட்ரோ சேவை தொடக்கம்
பெங்களூருவில் ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே இன்று (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ சேவை தொடங்குகிறது. இதனால் ஐ.டி. ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8 Oct 2023 6:45 PM GMT![சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..! சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/08/500x300_1553823-chennai-08.webp)
சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..!
சென்னையில் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
8 Oct 2023 4:30 AM GMT![பழுது நீக்கும் டிராலி வாகனம் தண்டவாளத்தில் தடம் புரண்டது: பெங்களூருவில் 10 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு பழுது நீக்கும் டிராலி வாகனம் தண்டவாளத்தில் தடம் புரண்டது: பெங்களூருவில் 10 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1545193-metro-vehile.webp)
பழுது நீக்கும் டிராலி வாகனம் தண்டவாளத்தில் தடம் புரண்டது: பெங்களூருவில் 10 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
பெங்களூருவில் பழுதுநீக்கும் டிராலி வாகனம் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் தடம் புரண்டதால் மெட்ரோ ரெயில் சேவை 10 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
3 Oct 2023 6:45 PM GMT![கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல் கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/03/500x300_1544302-cni23oct0309.webp)
கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்
கடந்த ஒரே மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 84 லட்சம் பேர் பயணித்து உள்ளனர் என என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Oct 2023 8:27 AM GMT![மெட்ரோ ரெயிலில் ரொமான்ஸ் மூடில் காதல் ஜோடி..வைரலாகும் வீடியோ...! மெட்ரோ ரெயிலில் ரொமான்ஸ் மூடில் காதல் ஜோடி..வைரலாகும் வீடியோ...!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/26/500x300_1529745-metro33.webp)
மெட்ரோ ரெயிலில் ரொமான்ஸ் மூடில் காதல் ஜோடி..வைரலாகும் வீடியோ...!
டெல்லியில் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
26 Sep 2023 9:28 AM GMT![மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி.! அதிர்ச்சி சம்பவம் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி.! அதிர்ச்சி சம்பவம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/19/500x300_1516358-15.gif)
மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி.! அதிர்ச்சி சம்பவம்
சிறுமி, தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
19 Sep 2023 4:48 PM GMT![பயணிகளின் வசதிக்காக 6 நிமிடத்திற்கு ஒரு ரெயில் பயணிகளின் வசதிக்காக 6 நிமிடத்திற்கு ஒரு ரெயில்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/14/500x300_1506078-metro33.webp)
பயணிகளின் வசதிக்காக 6 நிமிடத்திற்கு ஒரு ரெயில்
இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது.
14 Sep 2023 3:56 PM GMT![புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் ரூ.150 கோடியில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்கள் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல் புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் ரூ.150 கோடியில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்கள் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/12/500x300_1501346-cni23sep1202.webp)
புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் ரூ.150 கோடியில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்கள் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்களை ரூ.150 கோடியில் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
12 Sep 2023 2:29 AM GMT