பா.ஜனதாவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? மவுனம் கலைத்த யுவராஜ் சிங்
பா.ஜனதாவில் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் யுவராஜ் சிங் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
1 March 2024 10:27 PM GMTயுவராஜ் சிங் வீட்டில் பணம், நகை திருட்டு... காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் இருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 11:54 AM GMTஜாம்பவான்கள் சச்சின், யுவராஜ் சிங்கின் சாதனையை முந்திய 12 வயது சிறுவன்
89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
30 Jan 2024 12:00 PM GMTஎன் வாழ்க்கை வரலாறு படமானால் இவர்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் - யுவராஜ் சிங்
கிரிக்கெட்டில் சாதனை புரிந்த பல முன்னாள் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றது.
17 Jan 2024 11:17 AM GMT2024 டி20 உலகக்கோப்பை; இந்திய அணிக்கு கேப்டன் யார்..? - ரோகித்தா..பாண்ட்யாவா..? - யுவராஜ் சிங் கருத்து
2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
16 Jan 2024 5:13 AM GMTஒற்றை ஆளாக 404 ரன்கள்.....யுவராஜ் சிங்கின் 25 வருட கால சாதனையை தகர்த்த இளம் வீரர்..!
கூச் பெஹர் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.
15 Jan 2024 3:57 PM GMTஅந்த இளம் வீரரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு என்னை பார்ப்பது போன்றே உள்ளது - யுவராஜ் சிங்
தற்போது உள்ள இந்திய அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார்.
14 Jan 2024 11:05 AM GMTஇந்திய அணியில் விளையாட அஸ்வின் தகுதியானவர் அல்ல - யுவராஜ் சிங் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற வேண்டும் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
14 Jan 2024 7:44 AM GMTஇந்தியா அல்ல...2024 டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - யுவராஜ் சிங் கணிப்பு
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
27 Dec 2023 9:42 AM GMTஉலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை - கவுதம் கம்பீர்
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Dec 2023 7:16 AM GMTஆஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - யுவராஜ் சிங் எச்சரிக்கை
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோத உள்ளன.
18 Nov 2023 11:14 PM GMTஅனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனையை உடைத்த ஜடேஜா...புதிய வரலாற்று சாதனை!
நடப்பு உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
13 Nov 2023 8:16 AM GMT