தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 7:00 AM GMTஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் சாலையில் விழுந்த கண்டக்டர்
திருச்சி டவுன் பஸ்சில் கண்டக்டராக புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
25 April 2024 4:09 AM GMTஅரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு - 25-க்கும் மேற்பட்டோர் காயம்
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார்.
24 April 2024 3:26 AM GMTபயணிகளை ஏற்றுவதில் மோதல்: அரசு பஸ் கண்டக்டருக்கு அடிஉதை
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் அரசு பஸ் கண்டக்டரை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2024 9:25 AM GMTபஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சில் திடீர் தீ: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள்.
24 March 2024 9:48 PM GMTதிருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்
அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Feb 2024 9:35 PM GMTஅரசு பஸ்சில் நடத்துநரை அடித்து, துப்பி கலாட்டா செய்த போதை பெண்; அதிர்ந்த பயணிகள்
அதற்கு சில்லரை இல்லை என கூறியவுடன், நடத்துநரை அந்த பெண் திட்டியும், காலால் உதைத்தும் இருக்கிறார்.
31 Jan 2024 9:27 PM GMTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது
தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
19 Jan 2024 7:28 AM GMTஅரசு பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு
சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.
10 Jan 2024 5:24 AM GMTஅரசு பேருந்தில் போலி டிக்கெட் விற்பனை செய்த நடத்துநர் பணியிடை நீக்கம்
பேருந்தில் போலி டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததாக அரசு பேருந்து நடத்துநர், டிக்கெட் பரிசோதகரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.
17 Nov 2023 7:43 AM GMTஅரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 6:45 PM GMTதார்வார்; அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி சாவு
தார்வாரில் அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி இறந்தாள்.
15 Oct 2023 6:45 PM GMT