கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்    ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுத்த தொழிலாளி மனைவி    அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பெற்றெடுத்த தொழிலாளி மனைவி அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கூலி தொழிலாளி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளை வளர்க்க அரசு உதவ வேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Nov 2022 6:45 PM GMT