![குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த ஆசிரியை காவல்கரங்கள் அமைப்பினர் சென்னையில் மீட்டனர் குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த ஆசிரியை காவல்கரங்கள் அமைப்பினர் சென்னையில் மீட்டனர்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/26/500x300_1529673-cni23sep2608.webp)
குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த ஆசிரியை காவல்கரங்கள் அமைப்பினர் சென்னையில் மீட்டனர்
குடும்பத்தை பிரிந்து 4 ஆண்டுகளாக தெருவில் சுற்றித்திரிந்த 81 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியையை மீட்டு, காவல்கரங்கள் அமைப்பினர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்தனர்.
26 Sep 2023 4:23 AM GMT![பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/25/500x300_1528947-arrest05.webp)
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Sep 2023 5:41 PM GMT![தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது - நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது அம்பலம் தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது - நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது அம்பலம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/21/500x300_1519400-cni23sep2113.webp)
தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது - நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது அம்பலம்
தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பரே எதிரியாக மாறி தீர்த்து கட்டியது தெரிந்தது.
21 Sep 2023 6:27 AM GMT![மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு- 4 பேர் கைது மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு- 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/20/500x300_1518137-arrest03.webp)
மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறிப்பு- 4 பேர் கைது
மாட்டிறைச்சி வியாபாரியை கடத்தி பணம் பறித்த இறைச்சி கடைக்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
20 Sep 2023 6:45 PM GMT![சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1510607-arrest07.webp)
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
வில்லியனூரில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Sep 2023 5:22 PM GMT![கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/10/500x300_1499235-1815432-img-20230910-wa0126.webp)
கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
பாபநாசம் அருகே கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
10 Sep 2023 9:32 PM GMT![சிறுமி உள்பட 4 பேர் படுகாயம் சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/09/500x300_1496649-.webp)
சிறுமி உள்பட 4 பேர் படுகாயம்
காரைக்காலை அடுத்த மேலக்காசாக்குடியில் நடந்த விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
9 Sep 2023 5:01 PM GMT![உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/08/500x300_1494584-arrest01.webp)
உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது
உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.61¾ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
8 Sep 2023 6:45 PM GMT![4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது 4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/05/500x300_1488715-arrest05.webp)
4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
மூலக்குளத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
5 Sep 2023 5:12 PM GMT![அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!! அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1483821-10.webp)
அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சரிவில் இருந்து மீண்டு வெற்றியை வசப்படுத்திய செர்பிய வீரர் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2 Sep 2023 7:57 PM GMT![பஸ் கண்டக்டரை தாக்கிய4 பேர் கைது பஸ் கண்டக்டரை தாக்கிய4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1480319-714523-kaithu.webp)
பஸ் கண்டக்டரை தாக்கிய4 பேர் கைது
சுவாமிமலை அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2023 9:16 PM GMT![பணத்தகராறில் ஷிண்டே அணி பிரமுகரை கொன்ற 4 பேர் கைது பணத்தகராறில் ஷிண்டே அணி பிரமுகரை கொன்ற 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1479877-arrest03.webp)
பணத்தகராறில் ஷிண்டே அணி பிரமுகரை கொன்ற 4 பேர் கைது
பணத்தகராறு தொடர்பாக ஷிண்டே சிவசேனா அணி பிரமுகரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 Aug 2023 6:45 PM GMT