![சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/29/500x300_1536800-009098900.webp)
சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Sep 2023 7:00 PM GMT![பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண் பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/29/500x300_1262295-cni23apr2913.webp)
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2023 6:39 AM GMT![வாலிபரை தாக்கிய 9 பேர் கைது வாலிபரை தாக்கிய 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/04/15/500x300_1239427-person-ok1.webp)
வாலிபரை தாக்கிய 9 பேர் கைது
வாலிபரை அரிவாளால் தாக்கிய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2023 9:12 PM GMT![இரு தரப்பினர் இடையே மோதல்; 9 பேர் மீது வழக்கு இரு தரப்பினர் இடையே மோதல்; 9 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/07/500x300_1025633-217.webp)
இரு தரப்பினர் இடையே மோதல்; 9 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் இடையே மோதல் சம்பந்தமாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 Dec 2022 7:00 PM GMT![ஜீப் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி சாவு ஜீப் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/08/25/500x300_841087-tttt.webp)
ஜீப் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி சாவு
துமகூரு அருகே ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
25 Aug 2022 4:19 PM GMT![சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...! சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!](https://media.dailythanthi.com/h-upload/2022/08/08/500x300_812702-autoreksha.webp)
சினிமா காட்சி போல் பகீர் சம்பவம்.. சென்னையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Aug 2022 11:26 AM GMT![நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/07/28/500x300_794699-pregnancyalt.gif)
நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது
நாக்பூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 July 2022 1:42 PM GMT![காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/24/500x300_741646-9arrest.webp)
காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது
திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Jun 2022 12:25 PM GMT![9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/21/500x300_738884-enteringtown.webp)
9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை
மூலக்குளத்தில் 9 ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
21 Jun 2022 4:12 PM GMT![மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம் மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/20/500x300_737780-visamkudithu03.webp)
மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை- கடன் பிரச்சினையால் விபரீதம்
மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடன் பிரச்சினையில் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது.
20 Jun 2022 12:56 PM GMT![9-ம் வகுப்பு மாணவி கடத்தல் 9-ம் வகுப்பு மாணவி கடத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_736285-6.gif)
9-ம் வகுப்பு மாணவி கடத்தல்
மன்னார்குடியில் திருமண ஆசை வார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Jun 2022 5:11 PM GMT![தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/12/500x300_730130-cni22june1209.webp)
தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்
பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர், தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக இறந்தார்.
12 Jun 2022 4:13 AM GMT