அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்
நாளை `லியோ' திரைப்படம் வெளியிடப்படுகிறது. இதில் அரசின் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 5:10 PM GMTலியோ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
லியோ திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Oct 2023 9:07 PM GMT"லியோ" திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
"லியோ" திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 5:31 PM GMTஉயிர் சேதத்தை தவிர்க்க நடவடிக்கை
வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர்சேதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.
15 Oct 2023 6:45 PM GMTபட்டாசு ஆலை-விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
12 Oct 2023 8:00 PM GMTபட்டாசு ஆலை-விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
வெடி விபத்தில் 12 பேர் பலியானதால் பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
12 Oct 2023 7:37 PM GMTதண்ணீர் திருடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை
பி.ஏ.பி. கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
12 Oct 2023 6:45 PM GMTசேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 8:10 PM GMTமாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
11 Oct 2023 6:37 PM GMTபுகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்தனர்.
10 Oct 2023 6:45 PM GMTமாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
10 Oct 2023 6:45 PM GMTதட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை
தட்டுப்பாடு இல்லாமல் ரசாயன உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
9 Oct 2023 7:42 PM GMT