அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
28 Nov 2023 12:54 AM GMT
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
24 Aug 2023 4:22 PM GMT
ஒ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட முடியாது - எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

ஒ.பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட முடியாது - எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்கள் மேலானவர்கள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தரப்பின் வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.
25 Aug 2022 8:14 AM GMT
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக அறிவித்த ஐகோர்ட்டு, அப்போது அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
6 July 2022 11:44 PM GMT