
தி.மு.க. அரசின் புதிய வரி விதிப்பால் மக்களுக்கு கடும் சுமை
திட்டங்களை செயல்படுத்தாமல் தி.மு.க. அரசின் புதிய வரி விதிப்பால் மக்களுக்கு கடும் சுமை ஏற்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.
25 July 2022 5:07 PM GMT
அ.தி.மு.க.வோடு ஓ.பன்னீர்செல்வம் இணைவதற்கான காலம் கடந்துவிட்டது- சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசுகிறார்.
24 July 2022 12:02 AM GMT
ஓ.பன்னீர் செல்வம் வந்த வாகனத்தில், அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன - சி.வி.சண்முகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்.
23 July 2022 8:31 AM GMT
அ.தி.மு.க. வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
அ.தி.மு.க. வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
23 July 2022 7:34 AM GMT
அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
20 July 2022 6:36 PM GMT
ஒன்றிய வார்டுகளில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி
குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிய வார்டுகளில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
12 July 2022 4:55 PM GMT
தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது; நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது- சசிகலா
அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை, கழகத்தின் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால், தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது என சசிகலா கூறினார்.
12 July 2022 9:53 AM GMT
'நானே அதிமுக பொருளாளர்' - வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
12 July 2022 8:08 AM GMT
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்; வங்கிகளுக்கு ஈபிஎஸ் கடிதம்
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
12 July 2022 7:45 AM GMT
அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் - 400 பேர் மீது வழக்குப்பதிவு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 July 2022 6:44 AM GMT
அவுரங்காபாத் பெயரை மாற்றுவதால் அரசுக்கு ரூ. 1,000 கோடி செலவு ஏற்படலாம் - ஓவைசி கட்சி எம்.பி. பேச்சு
அவுரங்காபாத் நகரின் பெயரை உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சாம்பாஜிநகர் என்று மாற்ற உத்தரவிட்டது.
12 July 2022 2:48 AM GMT
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு...!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
11 July 2022 7:28 AM GMT