
அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்
ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீர் நிறுத்தப்பட்டது.
28 Jun 2022 6:59 AM GMT
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
27 Jun 2022 7:19 AM GMT
துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
27 Jun 2022 4:45 AM GMT
ஒற்றை தலைமை விவகாரம்; ஈபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை...!
ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
27 Jun 2022 4:12 AM GMT
"எங்கள் முழு ஆதரவு உண்டு..." - டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி
டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
24 Jun 2022 1:07 PM GMT
கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும்; கூட்டுத்தலைமை தொடரவேண்டும் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும், கூட்டுத்தலைமை தொடரவேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
24 Jun 2022 12:28 PM GMT
ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்க டெல்லி பயணம்..? - ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
23 Jun 2022 3:17 PM GMT
அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் - ஓ. பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி பயணம்...!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 Jun 2022 2:07 PM GMT
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துடன் அண்ணாமலை அடுத்தடுத்து சந்திப்பு - பின்னணி என்ன?
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து சந்தித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Jun 2022 12:55 PM GMT
ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் - வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி.!
அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 11:57 AM GMT
இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம் - துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.
23 Jun 2022 10:23 AM GMT
ஈபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு - அடுத்தடுத்து பரபரப்பு
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர்.
23 Jun 2022 9:49 AM GMT