அஜித்தை மிரட்ட வரும் வில்லன்கள்

அஜித்தை மிரட்ட வரும் வில்லன்கள்

அஜித்குமாரின் புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் பரவி உள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும்...
3 March 2023 7:16 AM GMT
62-வது படத்துக்கு தயாரான அஜித்

62-வது படத்துக்கு தயாரான அஜித்

அஜித் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
16 Feb 2023 2:14 AM GMT
அஜித் நடித்த துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது

அஜித் நடித்த துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது

நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
7 Feb 2023 9:53 PM GMT
ரஜினியின் பாட்ஷா ரீமேக்கில் அஜித்?

ரஜினியின் 'பாட்ஷா' ரீமேக்கில் அஜித்?

பாட்ஷா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது.
5 Feb 2023 2:20 AM GMT
அஜித் சொன்ன ருசி ரகசியம்

அஜித் சொன்ன ருசி ரகசியம்

அஜித்குமார் படக்குழுவினருக்கு ருசியாக உணவு சமைத்து பரிமாறுவது வழக்கம். 'வலிமை' படத்தில் அஜித்குமாருக்கு தம்பியாக நடித்த ராஜ் அய்யப்பா தொலைக்காட்சி...
3 Feb 2023 3:22 AM GMT
அடுத்த மாதம் தொடங்குகிறது... அஜித்குமாரின் 62-வது படத்தின் படப்பிடிப்பு

அடுத்த மாதம் தொடங்குகிறது... அஜித்குமாரின் 62-வது படத்தின் படப்பிடிப்பு

விக்னேஷ் சிவன் டைரக்டு செய்யும் அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jan 2023 1:02 AM GMT
அஜித்துடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

அஜித்துடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

அஜித்தின் 62-வது படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேசி வருவதாகவும் புதிய தகவல் பரவி உள்ளது.
22 Jan 2023 2:05 AM GMT
விஜய் - அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது -  திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு

விஜய் - அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது - திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு

நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
17 Jan 2023 4:47 PM GMT
அஜித், விஜய் போல் ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் - அண்ணாமலை

'அஜித், விஜய் போல் ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்' - அண்ணாமலை

அஜித், விஜய் போலவே அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
12 Jan 2023 10:08 AM GMT
துணிவு : சினிமா விமர்சனம்

துணிவு : சினிமா விமர்சனம்

மாநகரத்தின் மைய பகுதியில் இயங்கி வரும் வங்கியில் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் நுழைந்து ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பணைய கைதிகளாக பிடித்து...
12 Jan 2023 4:26 AM GMT
அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு  வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த விஜய் ரசிகர்கள்...!

அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த விஜய் ரசிகர்கள்...!

அஜித் ரசிகர்களின் வீட்டிற்கு சென்று வாரிசு படம் பார்க்க வருமாறு வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர்.
10 Jan 2023 10:59 AM GMT
அஜித்துக்கு வில்லனாக அரவிந்தசாமி?

அஜித்துக்கு வில்லனாக அரவிந்தசாமி?

அஜித்குமார் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் இதில் வில்லனாக நடிக்க அரவிந்தசாமியிடம் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.
8 Jan 2023 2:48 AM GMT