பாரத் ரத யாத்திரை குழுவுக்கு ஆசிரியர் கூட்டணியினர் வரவேற்பு
பாரத் ரத யாத்திரை குழுவுக்கு ஆசிரியர் கூட்டணியினர் வரவேற்பு அளித்தனர்.
12 Sep 2023 6:52 PM GMTபா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி இன்னும் முடிவாகவில்லை; எடியூரப்பா திடீர் 'பல்டி'
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்று எடியூரப்பா திடீரென்று பல்டி அடித்துள்ளார்.
10 Sep 2023 6:45 PM GMTகூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது உண்மை தான்; தேவேகவுடா பரபரப்பு பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் நான் பேசியது உண்மை தான் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
10 Sep 2023 6:45 PM GMTமக்களை திசைதிருப்ப 'பாரதம்' சர்ச்சையை பா.ஜனதா எழுப்புகிறது: மல்லிகார்ஜுன கார்கே
இந்தியா கூட்டணியால் நடுக்கம் அடைந்துள்ள பா.ஜனதா, மக்களை திசைதிருப்ப ‘இந்தியா-பாரதம்’ சர்ச்சையை எழுப்புவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
7 Sep 2023 12:00 AM GMTபஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி திட்டவட்டம்
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
6 Sep 2023 9:28 PM GMT'இந்தியா' கூட்டணி தேர்தல் வரை நிலைக்காது; திருச்சியில் வானதி சீனிவாசன் பேட்டி
‘இந்தியா’ கூட்டணி தேர்தல் வரை நிலைக்காது என்று திருச்சியில் வானதி சீனிவாசன் கூறினார்.
2 Sep 2023 8:17 PM GMTபாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் - சரத் பவார் உறுதி
பாஜகவுடன் கூட்டணி என்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு பொருந்தாது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
13 Aug 2023 5:05 PM GMTரூ.3,177 கோடியில் 318 பெட்டிகள் தயாரிக்க பெமல் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம்
ரூ.3,177 கோடியில் 318 பெட்டிகள் தயாரிக்க பெமல் நிறுவனத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
9 Aug 2023 6:45 PM GMTபா.ஜனதா, காங்கிரஸ் என 2 கூட்டணியிலும் சேராத 11 அரசியல் கட்சிகள்..!!
பா.ஜனதா, காங்கிரஸ் என 2 கூட்டணிகளிலும் சேராமல் 11 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகளுக்கு 91 எம்.பி.க்கள் உள்ளனர்.
19 July 2023 11:27 PM GMTகூட்டணி குறித்து பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) இடையே பேச்சுவார்த்தை; பசவராஜ் பொம்மை பேட்டி
கூட்டணி குறித்து பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
16 July 2023 8:06 PM GMTதேர்தல் கூட்டணி: காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்போம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
5 July 2023 6:01 AM GMT"கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை" - பாஜக தலைவர் அண்ணமலை
தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வர வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
19 March 2023 8:45 AM GMT