மின் நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூலை மாதம் முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 6 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளது.
1 April 2024 6:16 AM GMTஆன்லைன் ரம்மி; இன்னும் எத்தனை உயிர்களை தமிழக அரசு பலிகொடுக்கப் போகிறது - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த குருராஜன் என்ற பொறியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2024 4:41 AM GMTபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை
நாளை மாலை 4.00 மணிக்கு அன்புமணி ராமதாஸ் தனது பரப்புரையைத் தொடங்குகிறார்
30 March 2024 1:25 PM GMTபேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
25 March 2024 11:46 AM GMTகளப்பணி செய்வோம்... வெற்றிகளை கைமேல் குவிப்போம் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி என்பதை நனவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 March 2024 8:28 AM GMTபா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
10 தொகுதிகளில், 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.
22 March 2024 4:40 AM GMTஒட்டுண்ணி அரசியலின் அடையாளம் தி.மு.க.தான் - அன்புமணி ராமதாஸ் காட்டம்
சமூகநீதிக்கான தி.மு.க.வின் பங்களிப்பு பரங்கிமலையை விட குட்டையானவை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 March 2024 8:18 AM GMTஅரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரே ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்காக அரசு பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 March 2024 5:45 AM GMTதமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஆழமாக உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
19 March 2024 3:17 AM GMTபா.ஜனதாவுடன் கைகோர்த்த பா.ம.க. : பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்
நாளை சேலத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 March 2024 5:17 PM GMTஅரசியல் அதிரடி திருப்பம்: பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துள்ளது.
18 March 2024 1:57 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? - பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை
கூட்டணி விஷயத்தில் பா.ம.க.வில் இழுபறி நீடித்து வருகிறது.
18 March 2024 11:48 AM GMT