உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:38 PM GMT'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில், 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
8 April 2024 5:02 PM GMT'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கியூட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
31 March 2024 8:48 PM GMTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
8 March 2024 8:26 PM GMTஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
8 March 2024 2:02 PM GMTமத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்
தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2024 11:08 PM GMTமோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM GMTஎய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
30 Jan 2024 4:04 AM GMTபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்தது.
6 Dec 2023 6:49 PM GMTஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 4-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
ஜே.இ.இ மெயின் தேர்வு ஆண்டு தோறும் 2 கட்டங்களாக நடத்தப்படும்.
1 Dec 2023 11:45 PM GMTபட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.
27 Nov 2023 5:04 PM GMT'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி: எல்லைகளில் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யும் - அதிகாரிகள் தகவல்
‘பிரளய்’ ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2023 7:40 PM GMT