கரூர் மாநகராட்சி கூட்டம்: குடிநீர் பிரச்சினை தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
28 April 2023 7:14 PM GMTகருமுட்டையை விற்று விட்டதாக கூறிகருத்தரிப்பு மையத்தில்கணவன்- மனைவி வாக்குவாதம்
ஓசூரில் கருமுட்டையை விற்று விட்டதாக கூறி கருத்தரிப்பு மையத்தில் கணவன்- மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 April 2023 6:45 PM GMTதி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சிறப்பு தீர்மானம்சேலம் மாநகராட்சி...
28 Feb 2023 7:30 PM GMTகரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
28 Feb 2023 7:13 PM GMTநகரமன்றத்தில் சாதி அரசியலா? துணை தலைவருக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம்
திண்டிவனம் நகரமன்றத்தில் சாதி அரசியல் நடக்கிறதா? என துணை தலைவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவருக்கும் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Feb 2023 7:53 PM GMTஓடும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்களிடையே திடீர் வாக்குவாதம்
உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் அரசு பஸ்சில் பள்ளி மாணவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானதால் பஸ்சை டிரைவர் நடுவழியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
17 Feb 2023 6:45 PM GMTபழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகே தகராறை தட்டிக்கேட்ட போது கல்லால் தாக்கப்பட்டதில் காயமடைந்த போலீஸ்காரர் பலி
தகராறை தட்டிக்கேட்க சென்ற போது, கல்லால் தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
10 Feb 2023 5:41 PM GMTகரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கவுன்சிலர் ஒருவர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2023 7:12 PM GMTதி.மு.க. உறுப்பினர் அதிக நேரம் பேசியதால் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் அதிக நேரம் பேசியதால் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
31 Jan 2023 6:45 PM GMTஅரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு: கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம், செல்போன் பறிப்பு
அரசு பஸ்சில் குடிபோதையில் தகராறு செய்ததுடன் கண்டக்டரை தாக்கி ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Jan 2023 9:11 AM GMTபழங்கள் விற்பதில் வியாபாரிகளுக்கிடையே வாக்குவாதம்
கடலூர் உழவர் சந்தையில் பழங்கள் விற்பதில் வியாபாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 Jan 2023 7:06 PM GMTபா.ம.க- விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம்
பா.ம.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
16 Jan 2023 6:45 PM GMT