ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
21 Jan 2024 6:41 PM GMTநாளை கும்பாபிஷேகம்: வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தி.. கொண்டாடும் மக்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
21 Jan 2024 2:00 PM GMTராமர் கோயில் கும்பாபிஷேகம்.. நடிகை சுகன்யா எழுதி பாடிய 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் வைரல்
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
21 Jan 2024 12:48 PM GMTமும்பையில் இருந்து அயோத்திக்கு நடைபயணம் செல்லும் முஸ்லிம் பெண்: உற்சாகமாக வரவேற்கும் மக்கள்...!
நான் முஸ்லிமாக இருந்தாலும், எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி உள்ளதாக ஷப்னம் கூறியுள்ளார்.
21 Jan 2024 12:37 PM GMTஅயோத்தி ராமர் கோவில் விண்ணிலிருந்து எப்படி தெரியும்? வைரலாகும் புகைப்படங்கள்
விண்ணில் உள்ள செயற்கைக்கோள் மூலம் ராமர் கோவிலை இஸ்ரோ படம் பிடித்துள்ளது.
21 Jan 2024 11:17 AM GMT'அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள்' - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த அரசு அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
21 Jan 2024 10:39 AM GMTகோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
21 Jan 2024 9:05 AM GMTபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும்; அரைநாள் விடுப்பை திரும்பப்பெற்ற டெல்லி எய்ம்ஸ்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அரைநாள் மூடப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
21 Jan 2024 6:31 AM GMTராமர் கோவில் திறப்பு.. 10 லட்சம் விளக்குகளால் ஜொலிக்கப்போகும் அயோத்தி
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது
21 Jan 2024 6:20 AM GMTராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
21 Jan 2024 6:07 AM GMTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: டெல்லி அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2024 7:31 PM GMTஜன.22ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மதியம் வரை செயல்படாது - மருத்துவமனை நிர்வாகம்
ஜனவரி 22-ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
20 Jan 2024 4:43 PM GMT