மத்தியப் பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: நீந்தி தப்பித்த 24 மாணவர்கள்
மத்தியப் பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தின் போது அதில் பயணம் செய்த 24 மாணவர்கள் நீச்சல் அடித்து தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 Sep 2022 5:14 PM GMTமுட்டளவு தேங்கிய வெள்ளத்தில், படகில் சென்ற சித்தராமையா
பெங்களூருவில் முட்டளவு தேங்கிய நீரில் சித்தராமையா படகில் சென்றதாக கூறி சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்தார்.
13 Sep 2022 4:03 PM GMTவெளிநாட்டுக்கு சட்டவிரோத படகு பயணம்; 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Sep 2022 1:05 AM GMTமும்பை அருகே ஏகே-47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு: பயங்கரவாத தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை
மராட்டிய மாநிலத்தில் கடற்கரையில் ஏகே 47 துப்பாக்கிகளுடன் ஒரு படகு வியாழக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.
19 Aug 2022 9:25 AM GMTகாட்சிப்பொருளான படகுகள்
மண்டபம் கடற்கரை பூங்காவில் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.
26 Jun 2022 3:51 PM GMTகோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு: சாலையில் படகை நிறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்
கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் சாலையில் படகை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
12 Jun 2022 4:26 AM GMTநாட்டுப்படகு எரிப்பு
நாட்டுப்படகு எரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jun 2022 5:15 PM GMTகுருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகள் படகில் ஆபத்தான பயணம்
பாம்பன் குருசடை தீவிற்கு வனத்துறையினரின் பைபர் படகில் லைப் ஜாக்கெட் அணியாமல் ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
28 May 2022 4:46 PM GMT