உத்தரபிரதேச பட்ஜெட்டில் தெருவோர கால்நடைகளை பராமரிக்க ரூ.750 கோடி நிதி

உத்தரபிரதேச பட்ஜெட்டில் தெருவோர கால்நடைகளை பராமரிக்க ரூ.750 கோடி நிதி

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பராமரிக்க பட்ஜெட்டில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
22 Feb 2023 11:36 PM GMT
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல்

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல்

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் வருகிற 3-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து மாநகராட்சி அதிகாரிகள் பேசி முடிவு எடுக்க உள்ளனர்.
20 Feb 2023 9:39 PM GMT
பட்ஜெட் கூட்டத்துக்கு காதில் காவி நிற பூக்களை வைத்து வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள்

பட்ஜெட் கூட்டத்துக்கு காதில் காவி நிற பூக்களை வைத்து வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள்

பட்ஜெட் கூட்டத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் காவி நிற பூக்களை வைத்து வந்தனர்.
17 Feb 2023 6:45 PM GMT
இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது - முகேஷ் அம்பானி

'இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது' - முகேஷ் அம்பானி

உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திலும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
10 Feb 2023 4:08 PM GMT
பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி

பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி அடைந்து உள்ளன.
2 Feb 2023 5:36 AM GMT
2023-24-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 10.5 சதவீதம் அதிகரிக்கும் - பட்ஜெட்டில் கணிப்பு

2023-24-ம் நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 10.5 சதவீதம் அதிகரிக்கும் - பட்ஜெட்டில் கணிப்பு

தனிநபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி அடங்கிய நேரடி வரி வருவாய் ரூ.18.23 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
1 Feb 2023 11:57 PM GMT
பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.723 கோடி கூடுதல் ஒதுக்கீடு

பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.723 கோடி கூடுதல் ஒதுக்கீடு

இந்திய வீரர், வீராங்கனைகளை மிகச்சிறந்த முறையில் தயார்படுத்தும் பொருட்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2023 10:04 PM GMT
பசுமை எரிசக்தி, பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நீடித்த வருங்காலத்திற்கான பட்ஜெட்:  பிரதமர் மோடி

பசுமை எரிசக்தி, பசுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நீடித்த வருங்காலத்திற்கான பட்ஜெட்: பிரதமர் மோடி

பட்ஜெட்டில் தொழில் நுட்பம், புதிய பொருளாதாரம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 Feb 2023 11:25 AM GMT
எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது - பட்ஜெட் குறித்து காங். எம்.பி. கார்த்திக் சிதம்பரம்

'எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது' - பட்ஜெட் குறித்து காங். எம்.பி. கார்த்திக் சிதம்பரம்

நான் குறைவான வரிவிதிப்பில் நம்பிக்கைகொண்டவன் என்று மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 10:24 AM GMT
கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி 17-ந்தேதி தாக்கல்

கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி 17-ந்தேதி தாக்கல்

கா்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 6:45 PM GMT
நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் - மத்திய அரசு

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் - மத்திய அரசு

நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிக வரிவசூல் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
23 Nov 2022 10:49 PM GMT