ஓ.பி.எஸ்.க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் 18-ம் தேதி தீர்ப்பு
அ.தி.மு.க.கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் வரும் 18-ல் தீர்ப்பு வழங்கிறது சென்னை ஐகோர்ட்டு.
15 March 2024 3:10 PM GMTபிரதமர் பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி நாடாளுமன்றம் தெரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
13 March 2024 7:01 PM GMTநடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதி - வழக்கை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு
உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எவ்வித ஆதாரங்களும் இதில் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
12 March 2024 4:51 PM GMTகாதல் திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா வழக்கு
தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கூறி பிரபல சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
9 March 2024 2:28 PM GMTபா.ஜனதாவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டு அதிரடி
தாமரையை அரசியல் சின்னமாக ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறாகும் என்று ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
5 March 2024 10:33 PM GMTபொன்முடி வழக்கு- மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
28 Feb 2024 10:17 AM GMTஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 6:16 AM GMT'அக்பர் - சீதா' சிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது: விஷ்வ இந்து பரிஷத் கோர்ட்டில் வழக்கு
மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
17 Feb 2024 11:35 AM GMTசெந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
15 Feb 2024 1:26 AM GMTஅமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 1:13 AM GMTவீட்டை கிளைச்சிறையாக அறிவித்ததை எதிர்த்து இம்ரான் கானின் மனைவி கோர்ட்டில் வழக்கு
இம்ரான் கான் - புஷ்ரா பீவிக்கு சொந்தமான வீட்டை கிளைச்சிறையாக மாற்றபோவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது.
6 Feb 2024 8:58 PM GMTஅமைச்சர் மீதான வழக்கு - ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை
தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்தார் என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 5:52 PM GMT