போலி பாஸ்போர்ட்: துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த வாலிபர் சிக்கினார்
போலி முகவரியில் பாஸ்போர்ட்டு பெற்று, துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த வாலிபர் சிக்கினார்.
8 Dec 2022 8:16 PM GMTவிவசாயிகளை தாக்கிய கருங்குரங்கு பிடிபட்டது; கிராம மக்கள் நிம்மதி
நியாமதி அருகே, விளைநிலத்திற்குள் புகுந்து விவசாயிகளை கடித்து அட்டகாசம் செய்து வந்த கருங்குரங்கை வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்தனர்.
29 Sep 2022 6:45 PM GMT3 அடி நல்லப்பாம்பு பிடிபட்டது
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 அடி நல்லப்பாம்பு பிடிபட்டது
27 Sep 2022 6:45 PM GMTவிராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது
விராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 Sep 2022 7:45 PM GMTரவுடியை கொல்ல முயன்ற 7 பேர் சிக்கினர்
மங்களூரு அருகே ரவுடியை கொல்ல முயன்ற 7 பேர் சிக்கினர்.
19 Sep 2022 7:30 PM GMTகாந்திமார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிபட்டன
காந்திமார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த 12 மாடுகள் பிடிபட்டன.
11 Sep 2022 8:57 PM GMTகஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்
உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்.
10 Aug 2022 3:32 PM GMTயானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்
மடிகேரி டவுனில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானை தந்தங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 July 2022 2:48 PM GMTகஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்
சிவமொக்காவில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2022 3:49 PM GMTஎன்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது: உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு
என்ஜினில் தீப்பற்றி லாரி எரிந்தது தொடர்பாக உரிமையாளருக்கு ரூ.7¼ லட்சம் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Jun 2022 7:05 PM GMT