சாலை அமைக்கும் பணியில் தாமதம் - ஒப்பந்ததாரர்களுக்கு  அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

சாலை அமைக்கும் பணியில் தாமதம் - ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

சென்னையில் சாலை அமைப்பதில் தாமதம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
13 May 2023 4:13 AM GMT
பராமரிப்பு பணி காரணமாக மயான பூமிகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக மயான பூமிகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக மயான பூமிகள் இயங்காது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
9 May 2023 1:38 AM GMT
நகராட்சி நிர்வாகம் சட்டவிதிகள் திருத்தம் - சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு

நகராட்சி நிர்வாகம் சட்டவிதிகள் திருத்தம் - சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சட்டவிதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துக்களை முதல்-அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
28 April 2023 3:55 PM GMT
521 உட்புற சாலைகள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மாநகராட்சி தகவல்

521 உட்புற சாலைகள் அமைக்கும் பணி நிறைவு - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
28 April 2023 9:11 AM GMT
சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

கட்டடத்தின் உரிமையாளர்கள் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்ட்டீஸ் அனுப்பியுள்ளது.
20 April 2023 1:01 PM GMT
எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

எந்த இடையூறும் இல்லாமல் மீன் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
19 April 2023 11:09 AM GMT
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் - சென்னை மாநகராட்சி

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் - சென்னை மாநகராட்சி

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
17 April 2023 6:37 AM GMT
பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது - சென்னை மாநகராட்சி

பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது - சென்னை மாநகராட்சி

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்களில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 April 2023 9:56 AM GMT
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 14 திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி தகவல்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 14 திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி தகவல்

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
16 April 2023 5:17 AM GMT
15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல் - சென்னை மாநகராட்சி...!

15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல் - சென்னை மாநகராட்சி...!

சென்னை மாநகராட்சி கடந்த 15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல் செய்துள்ளது. மேலும், ஊக்கத் தொகையாக ரூ.6 கோடி வழங்கி உள்ளது.
15 April 2023 12:45 PM GMT
நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு...!

நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு...!

நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
14 April 2023 12:34 PM GMT
சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் - சென்னை மாநகராட்சி

சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் - சென்னை மாநகராட்சி

சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை பொதுமக்கள் தாமாக முன்வந்து எடுக்காவிட்டால், அவை ஏலத்தில் விடப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
14 April 2023 4:55 AM GMT