தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கனிமொழியை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
26 March 2024 10:40 AM GMT
தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் பிரதமராக வரவேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் பிரதமராக வரவேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 March 2024 1:50 PM GMT
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் உள்ள எல்லா கட்டமைப்புகளையும் பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 March 2024 1:45 PM GMT
இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம்": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 March 2024 5:28 AM GMT
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 March 2024 1:24 PM GMT
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை சென்றடைந்தார்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
17 March 2024 4:15 AM GMT
தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
15 March 2024 8:25 AM GMT
வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு!

வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு!

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏராளமான உயிரிழப்புகள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகிய சம்பவங்கள் என்று அடுக்கடுக்காக பல சேதங்கள் ஏற்பட்டன.
15 March 2024 12:33 AM GMT
மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4 March 2024 6:23 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் - அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள் - அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
29 Feb 2024 10:59 PM GMT
பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார் பிரதமர் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 7:50 AM GMT
ரூ.210 கோடி மதிப்பீட்டில் வேளாண் கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

ரூ.210 கோடி மதிப்பீட்டில் வேளாண் கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

வேளாண் கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
29 Feb 2024 7:42 AM GMT