கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.
26 Feb 2024 1:58 PM GMT
அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சாமிநாதனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Feb 2024 6:24 AM GMT
தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
23 Feb 2024 6:03 AM GMT
சிறுபான்மையினர் நலனில் தி.மு.க. அரசு முன்னோடியாக உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மையினர் நலனில் தி.மு.க. அரசு முன்னோடியாக உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
17 Feb 2024 8:28 AM GMT
ராம்சர் பட்டியலில் மேலும் 2 இடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ராம்சர் பட்டியலில் மேலும் 2 இடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் இருந்து 13 இடங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
31 Jan 2024 12:39 PM GMT
ஸ்பெயினில் செயல்படும் தொழில் நிறுவனங்களை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஸ்பெயினில் செயல்படும் தொழில் நிறுவனங்களை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Jan 2024 9:24 AM GMT
கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Jan 2024 10:36 AM GMT
ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சிக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்

ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சிக்கிறது: முதல்-அமைச்சர் விமர்சனம்

வருகிற நாடாளுமன்ற தேர்தல் யார், ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
23 Jan 2024 12:56 PM GMT
காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான வாகனங்கள் - முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான வாகனங்கள் - முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஈடாக 283 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
22 Jan 2024 4:12 PM GMT
பிஎஸ்-6 ரக பேருந்துகள் அறிமுகம்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பிஎஸ்-6 ரக பேருந்துகள் அறிமுகம்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

100 பிஎஸ்-6 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
20 Jan 2024 5:54 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23-ந்தேதி அமைச்சரவைக் கூட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
19 Jan 2024 7:16 AM GMT
நீலகிரியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நீலகிரியில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நீலகிரியில் அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 4:13 AM GMT