எடப்பாடி பழனிசாமி ,அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

எடப்பாடி பழனிசாமி ,அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
14 March 2024 8:56 AM GMT
நீலகிரி: மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

நீலகிரி: மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு

உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
13 March 2024 1:38 PM GMT
முதல்-அமைச்சர்  முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்-அமைச்சர் முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
13 March 2024 1:04 PM GMT
உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவு

உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

6 மாநகராட்சிகளில், செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கப்பட உள்ளது.
12 March 2024 1:55 PM GMT
அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்பு

அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்பு

அரியானாவின் முதல்-மந்திரியாக இருந்த மனோகர் லால் கட்டார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 March 2024 9:07 AM GMT
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 March 2024 8:44 AM GMT
அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ராஜினாமா

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ராஜினாமா

ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
12 March 2024 6:16 AM GMT
கஜோல், கத்ரீனாவை தொடர்ந்து... டீப்பேக் வீடியோவில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

கஜோல், கத்ரீனாவை தொடர்ந்து... டீப்பேக் வீடியோவில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

வலைதளம் வழியே மருந்து வாங்குபவர்களை கடவுள் கவுரவிப்பார் என்று உ.பி. முதல்-மந்திரி பேசுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
12 March 2024 6:14 AM GMT
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காவலர் ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் தடுப்பில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
10 March 2024 5:23 AM GMT
மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்ந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.
6 March 2024 10:23 AM GMT
இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடினால்... உ.பி. முதல்-மந்திரி கடும் எச்சரிக்கை

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடினால்... உ.பி. முதல்-மந்திரி கடும் எச்சரிக்கை

உத்தர பிரதேசத்தில் 2 கோடி இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என யோகி ஆதித்யநாத் பேசினார்.
3 March 2024 1:29 PM GMT
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தேர்வை அச்சமற்று எதிர்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
29 Feb 2024 3:12 PM GMT